Tuesday, September 2, 2008

தெரியுமா?


  • பீட்ரூட்டில் உள்ள பேட்டின் என்ற பொருள் ஒரு சக்தி வாய்ந்த புற்று நோய்த் தடுப்பி.

  • பீட்ரூட்டில் உள்ள பேட்டின் இரத்த நாளக் கசிவு, இரத்தக் குழாய் அழற்சி, மஞ்சள்காமாலை, நரம்புத் தளர்ச்சி, மலச்சிக்கல், இரத்த சோகை மற்றும் மூட்டு வீக்கங்கள் வராமல் தடுக்க முடியும்.

  • ஓட்ய் தானிய உணவை சாப்பிட்டால் பருத்த உடலும் மாறி நேர்த்தியான உடலைப் பெறலாம்.

  • முந்திரிப்பருப்பை அதிகமாக சாப்பிட்டால் அசீரணம் ஏற்படும்.

  • மனித உடலில் மூன்று ட்ரிலியன் அணுக்கள் உள்ளன. (1000000000000000000).

  • தயிரை உணவில் கடைசியாக சேர்த்துக் கொள்வதற்கு காரணம், தயிரில் சாப்பிட்ட பிறகு திருப்தியை தரக்கூடிய கொலிஸிஸ்டோகினைன்கள் என்ற நொதிப்பி உள்ளது.

  • மனிதர்களில் 98.5 விழுக்காடு ஒரே மாதிரியான மரபணுக்கள் உள்ளன.

http://files.periyar.org.in/viduthalai/20080901/news19.html

0 கருத்துரைகள்: